Saturday, December 23, 2006

Thirukkural of Thiruvalluvar

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

திருக்குறள் - மனித இனத்திற்கு கிடைத்த ஒரு அறிய செல்வம், நம்மில் எத்தனை பேர் அதை உணர்கிறோம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

Am planning to give the meaning and translation in english, so that it wil be useful for non Tamils..
A, as its first of letters, every speech maintains;The “Primal Deity” is first through all the world’s domains.As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

No comments: